Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

இதோ ஒரு இலவசம்!

சீனாவில் ஒரு காலத்தில் இளைஞர்கள் பெண்ணாசையில் சிக்கி சீரழிந்து போனார்கள். அப்போது அங்குள்ள தலைவர்
ஒருவர்,""நாம் நம்முடைய வாலிபர்களுக்கு கற்றுக் கொடுக்க மறந்து போன ஒரு விஷயம் இருக்கிறது. அது தான் ஆன்மிக வாழ்க்கை. ஆன்மிக ரகசியங்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றால், இப்படி ஒருநிலை இந்த நாட்டில் ஏற்பட்டிருக்காது. அந்த மெய்யான சந்தோஷம் பற்றி அறியாததால் தான் வாலிபர்கள் சிற்றின்ப வாழ்வில் ஈடுபாடு கொண்டுள்ளனர்,'' என்றார்.
இது சீனாவுக்கு மட்டுமல்ல, உலகத்திலுள்ள எந்த நாட்டில் ஒழுக்கம் கெட்டுப்போகிறதோ, அங்கெல்லாம் ஆன்மிகம் சரிந்து கொண்டிருக்கிறது எனப்பொருள். ஆன்மிக உணர்வு மிக்க நமது நாட்டில் கூட, தற்கால நாகரீகத்தால் இறையுணர்வை ஒரு பொருட்டாக மதிக்காமல், இளைஞர்கள் தறிகெட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இயேசுகிறிஸ்து தம் தெய்வீக பிரசன்னத்தை தந்து நம்மை தம்முடைய ஆவியினால் நிரப்ப ஆவலாய் இருக்கிறார். பேரின்ப நதியைக் கொடுத்து தாகம் தீர்க்க நம்மை அன்போடு அழைக்கிறார்.
""தாகமாய் இருக்கிறவன் என்னிடத்தில் வரக்கடவன் என்று அவர் சத்தமிட்டு சொல்லுகிறதைக் கேளுங் கள் (யோவான்7:37, ஏசா.55:1) அவர் கொடுக்கும் தண்ணீர் ஜீவத்தண்ணீர் (யோவான்4:14). அவர் கொடுக்கும் அபிஷேகம் ஜீவநதி (யோவான்7:38). வேதத்தின் கடைசி அத்தியாயத்தில் கடைசி பக்கத்தில் கூட, ""தாகமாய் இருக்கிறவன் வரக் கடவன். விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக் கடவன்,'' என்று கர்த்தர் அழைத்திருக்கிறார் (வெளி.22:17) அவர் தரும் இலவசத்தைப் பெற்று ஆன்மிகத்தைப் பேணுவோமே!

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • வெற்றி தந்த இயேசு

    சிலுவைப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது! ஒருநாள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசர் பிலிப் அகஸ்டின் தனது படைவீரர்களை அழைத்தார். தன் கிரீடத்தைக் கழ...

  • மெய்யான இறைவன்

    ஒருமுறை ஒரு சந்தேகவாதி ஒரு கிறிஸ்தவரிடம், ""பரிசுத்த ஆவி என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்...

  • அதிசயம் புரிந்த ஆண்டவர்

    அமெரிக்காவைச் சேர்ந்த அதோனிராம் ஜட்சன், மிஷனரி பணியாற்றும் ஆர்வத்துடன் இந்தியா வந்தார். பின் மியான்மர் (பர்மா) சென்று இறைப்பணிய...

  • தியாகத்தில் தழைக்க மார்க்கம்

    சீனாவில், ஏழைப்போதகர் ஒருவர் அரசாங்கத்திற்கு தெரியாமல் கிறிஸ்தவ ஊழியம் செய்து வந்தார். எப்படியோ, விஷயம் வெளியாக, போலீசார் அவரைக் கைது செய்து இழு...

  • அவர் பக்கம் நாம்!

    அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கிய பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நண்பர் வந்தார். அவர் லிங்...

  • எதற்கும் ஆஞ்சாத தாய்

    ""போதகர் செங்'' என்பவர் கிறிஸ்து மீது கொண்ட விசுவாசத்திற்காக சிறையிலடைக்கப்பட்டார். அவருடன் இணைந்திருந்த மற்ற கிறிஸ்தவர்கள் யார் என்று அறியும் பொர...

  • பெருகு நண்பர் சுவிசேஷ பாடல்கள் - perugu FMPB songs

    நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு அண்மையில் வெளியிட்ட பாடல்களின்  தொகுப்பு . வருபவர்கள் தயவு செய்து உங்கள் மேலான கருத்துக்களை கீழே கருத்திடுங்கள் ... ...

  • சகோ.வின்சென்ட் செல்வகுமார் செய்திகள் (BRO.vincent selva kumar message)

    கடைசி கால எச்சரிப்பின் செய்திகள்..... 01-11-2009 SUNDAY SERVICE 16-08-2009 SUNDAY SERVICE உங்களில் அற்புதம் உங்கள் துக்கம் சந்தோசமாக மாறு...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular