Tamil christian song ,video songs ,message ,and more

கிறிஸ்தவ பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறிஸ்தவ பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூலை, 2015

லேசான காரியம் உமக்கு அது - Lesana Kariyam

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ]



பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]

சனி, 4 ஏப்ரல், 2015

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! Uyirthelunthare alleluia

Uyirthelunthare alleluia



உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என்
சொந்தமானாரே

1.கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயல் இதுவே

2.மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே

3.எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே

4.மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்

5.ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

6.பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே

உயிரோடு எழுந்தவரே - Uyirodu Ezhundavarae



Uyirodu Ezhundavarae Rev. Paul Thangiah Song Lyrics.

youtube link

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலுயா ஒசன்னா-(4)

1. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலுயா ஒசன்னா -(4)

2. அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலுயா ஒசன்னா -(4)

திங்கள், 30 மார்ச், 2015

இறை அலைகள் -Irai Alaikal -Vol-1 (Oppuravu Paadalhal)



Oppuravu Paadalhal Vol-1
Fr.S.Agilan SDB
Don Bosco Mission
St.Antony's Church
Vilathikulam
Tuticorin


Appa Un Pillai Appa Naan Appa Nee Yesu Yesu Irakkathin Ethanai Natkal Yen Yesuvae En Pizhaiyellam Kannivu Kaatum Thanthai Thanthayin

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

திங்கள், 20 ஜூன், 2011

மகிபனைத் தேடி

13.01அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே என்னை as
13.02அழைப்பின் குரல் கேட்டேன் என் ஆண்டவர் என உணர்ந்தேன் as
13.03அல்லேலுயா அல்லேலுயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள் as
13.04அல்லேலுயா ஆனந்தமே நான் அல்லேலுயாப் பாடி ஆனந்திப்பேன் as
13.05அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் as
13.06அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டே as
13.07அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே அழைக்கின்றார் as
13.08அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அதுதான் இயேசு அன்பு as
13.09ஆசை என் இயேசு இராஜனாம் வாசலில் நிற்கின்றார் as
13.10ஆயிரம் வருடம் அரசாட்சியே as
13.11ஆர் இவராராரே இந்த அவனியோர் மானிடமே as
13.12ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையாக as
13.13ஆண்டவரின் தோட்டம் அழகுமலர் கூட்டம் as
13.14இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே as
13.15இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள் as
13.16இயேசு இராஜனில் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் as
13.17இயேசுவை நாம் எங்கே காணலாம் அவர் பேசுவதை எங்கே as
13.18இயேசுவின் நாமமே திரு நாமம் முழு இருதயத்தால் தொழுவோர்as
13.19இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே as
13.20இறைவன் தந்த உலகினிலே இறைவனுக்கே இடமில்லை as
13.21இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ளவந்தார் as
13.22இன்னமும் தாமதம் ஏன் இன்ப சத்தம் கேளாயோ as
13.23உன்னத தேவனுக்கே மகிமை உலகில் சமாதானம் as
13.24எந்த காலத்திலும் எந்த வேளையிலும் இயேசுவே உம்மை நான் as
13.25எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் கர்த்தரே as
13.26எக்காள சத்தம் வானம் ஒலித்திடவே as
13.27எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான் உந்தன் as
13.28எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா as
13.29என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் as
13.30என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் எனை நடத்தும் as
13.31ஏகுகிறார் மக்கள் ஏகுகிறார்as
13.32கட்டம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் as
13.33கர்த்தர் என் மேய்பராய் இருக்கிறாரே தாழ்சி அடைகிலேன் as
13.34கண்மணி நீ கண்வளராய் விண்மணி நீ as
13.35காவியம் பாடிடுவேன் காலமும் வாழ்வினிலே as
13.36காணாத ஆட்டின் பின்னே கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார் as
13.37கைகளால் பெயர்க்கப்படாத பெரும் கல் ஒன்று உருண்டோடுதே as
13.38சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே சர்வ வல்ல யேசு as
13.39சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் as
13.40சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே மன்னர் மன்னவனே as
13.41சீர் இயேசு நாதனுக்கு ஜெய மங்களம் அதில் கிரியேக as
13.42நம் தேவனைத் துதித்துப் பாடி அவர் நாமம் போற்றுவோம் as
13.43நன்றியால் பாடிடுவோம் -2 நல்லவர் இயேசு மெசியாவை as
13.44நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க அவரோ உன்னைத் as
13.45திருப்பாதம் நம்பிவந்தேன் கிருபை நிறையேசுவே as
13.46தீனதாயாளா இயேசுநாதா சேவையில் நீதியின் காவலனே as
13.47துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை as
13.48தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார் வந்தார் as
13.49தேவதேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் as
13.50தேவலோகமதில் சேவிப்பார் தூயவர்கள் தேவலோகமதில் as
13.51தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் உம் as
13.52பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திரு as
13.53பாடாத இராகங்கள் பாடும் மீளாத இன்பங்கள்ஆடும் as
13.54பாடினால் பாடுவேன் இயேசு பாலனை உன்னைப்பாடினால் as
13.55போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புதிய இதயமுடனே as
13.56மகிபனையே அனுதினமே மகிழ்வோடே துதித்திடுவேன் as
13.57மாரிடா என் மா நேசரே ஆகா மாறாதவர் as
13.58வழிஎன்றால் எது அது ஜீவ வழி வழிகாட்டிட வந்தவர் யார்? as
13.59வானாதி வானங்களில் காணாத விண்ணொளியில் as
13.60வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் வாழ்த்தி போற்றி as
13.61வான்வெள்ளி பிரகாசிக்குமே உலகில் ஒளி as
13.62விந்தை கிறிஸ்தேசு இராஜா உந்தன் கிருபை என் மேன்மை as

You may like also

Categories

Popular