tamil christian லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜூன், 2011
ஞாயிறு, 26 ஜூன், 2011
துன்பம் தொடர்கதையல்ல!
Author: stalin wesley | 1 Comment |
தாவீது ராஜா பல பிரச்னைகளுடன் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு
பொற்கொல்லர் வந்து, ""ராஜாவே! ஏதாவது நகை செய்ய வேண்டுமா?'' என்றார்.
எரிச்சலில் இருந்த ராஜா, ""போ, எனக்கு ஒரு மோதிரம் செய்து வா, நான் துக்கத்தோடு இருக்கும் சமயங்களில் அதைப் பார்த்தால் மகிழ்ச்சி பொங்க வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்கும்போது அதைப் பார்த்தால் துக்கப்பட வேண்டும். அந்தளவுக்கு மோதிரத்தின் அமைப்பு இருக்க வேண்டும்,'' என்று சொல்லி அனுப்பி விட்டார்.
பொற்கொல்லர் திகைத்து விட்டார். அரசன் ஏதோ சிக்கலில் இருக்கும் சமயத்தில் நகை அனுமதி கேட்க வந்தது தவறாகப் போய் விட்டதே. இப்படி ஒரு மோதிரத்தை எப்படி செய்வது என திகைத்தார். செய்யாவிட்டால் உயிர் போய்விடுமே என அழுதார்.
அதைக்கண்ட சாலொமோன் என்ற சிறுவன், ""பொற்கொல்லரே! இதற்காகவா அழுகிறீர்கள்! சாதாரண ஒரு மோதிரம் செய்து, அதில் ""இது நிலைக்காது கடந்து போகும்'' என்று எழுதி ராஜாவிடம் கொடுத்து விடுங்கள். பிறகு நடப்பதைப் பாருங்கள்,'' என்றான்.
பொற்கொல்லரும் அதே போல மோதிரத்துடன் சென்றார். அன்றும் ராஜா துக்கத்தில் இருந்தார்.
மோதிரத்தை வாங்கிய அவர், அதில் எழுதியிருந்தை வாசித்தார்.
""ஆஹா... அருமையான வாசகம்... அப்படியானால், நமது துக்கம் கடந்து போய்விடும்,'' என்று தன்னைத் தேற்றிக்கொண்டார். மிகவும் ஆறுதலடைந்தார். சந்தோஷப்பட்டார்.
ஆம்...எந்த துக்கத்தையும் கர்த்தர் நீடிக்க விடமாட்டார். காயப்படுத்தியவருக்கும் காயம் கட்டுகிற தேவன் அல்லவா அவர்!
""இனி நீ அழுது கொண்டிராய். உன் கூப்பிடுதலின் சத்தத்திற்கு அவர் உருக்கமாய் இரங்கி அதை உடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார் (ஏசா.31:19) என்ற பைபிள் வசனம் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிரச்னைகள் வந்தால் அழாதீர்கள். அவரை அழையுங்கள், உருக்கமாக ஜெபியுங்கள். அவர் நம் குறைகளைத் தீர்ப்பார்.

தமிழ் கிறிஸ்தவ வசனங்கள் (TAMIL CHRISTIAN WALLPAPERS)
Author: stalin wesley | No Comments |
திங்கள், 20 ஜூன், 2011
மகிபனைத் தேடி
Author: stalin wesley | No Comments |
You may like also
Tags
Categories
Popular
-
. அதி மங்கள காரணனே 2. அமல தயாபரா 3. அரசனைக் காணாமல் 4. அல்லேலூயா கர்தரையே ஏகமாய் 5. அன்பே பிரதானம் சகோதர அன்பே 6.அனுக்...
-
ஸ் தோத்திரங்கள் 1 - 1000 பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 1. அப்பா பிதாவே ஸ்தோத்திரம் 2. அன்பான பிதாவே ஸ்தோத்திரம் 3. ...
-
18 வருஷம் கூணி - ( லூக்கா 13:11-13) அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தா...
-
உபவாசம் என்பது ஒருவர்சிறிதளவு உணவையோ அல்லது உணவிண்றியோ, விருப்பியோ அன்றி அவசியதேவைக்காகவோ இருத்தலாகும். மருத்துவதேவைக்காக உண வைக்குறைத்...
-
1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில் Download pdf 1 Abba Father Rom 8:15 2 Loving Father 1Jn 3:1 3 Everl...