வரலாற்றின் மாமனிதர் - இயேசு கிறிஸ்து
வரலாற்றின் மாமனிதராக இயேசு கருதப்படுகிறார். எப்படி என பார்ப்போமா?
* அவரிடத்தில் பணியாட்களில்லை எனினும் அவர் "எஜமான்' எனப்பட்டார்
* அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் "போதகர்' எனப்பட்டார்
* அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் "குணமாக்குகிறவர்' எனப்பட்டார்
* அவர் யுத்தகளத்தைச் சந்தித்ததில்லை எனினும் அவர் உலகத்தை ஜெயித்தார்
* அவர் எந்தக் குற்றமும் புரிந்ததில்லை எனினும் சிலுவையில் அறைப்பட்டார்
* அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் எனினும் என்றும் ஜீவிக்கிறவராக உயிர்தெழுந்தார்
* நம்மை நேசிக்கிற அப்படிப்பட்ட தலைவரை சேவிப்பதை நாங்கள் எங்களுக்கு கிடைத்த பெருங்கனமாகக் கருதுகிறோம்.

Very practical biblical ideas
பதிலளிநீக்கு