Tamil christian song ,video songs ,message ,and more

வியாழன், 23 ஜூன், 2011

பரிசுத்த வேதாகமம் தமிழில் (Holy Bible in Tamil)

                                          இலவசம் இலவசம்  இலவசம் 
 
இந்த மென்பொருளை அமைப்பதற்கு முன்பு, பழைய பிரதியை உங்கள் கணினியிலிருந்து எடுத்துவிடவும்.
தயவு செய்து, வேதாகமத்தை மற்ற இணைய தளங்களில் பிரசுரிக்க வேண்டாமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
பரிசுத்த வேதாகமத்தை தமிழில் காண முரசு அஞ்சல் மென்பொருள் இயங்கவேண்டும்



-இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.(மத்தேயு 10:8)
-இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;(ரோமர் 3:24)
-தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.(வெளி 21:6)
-விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். (வெளி 22:17)
 

பரிசுத்த வேதாகமத்தை உங்கள் கணினியில் இறக்கிக்கொள்ள...
Download the TamilBible (free) version 2.6 (17 Jul 2009)

Related Posts:

  3 கருத்துகள்:

  1. certainly like your website however you need to check the spelling on
    quite a few of your posts. Several of them are rife with spelling problems and
    I in finding it very bothersome to inform the reality however I will surely come
    back again.
    Check out my homepage : the truth teller show

    பதிலளிநீக்கு

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • வேத தியானம் : ஒருமுகப்படுத்துதல் (Concentration) Dr. செல்வின்

    மனதில் ஓடும் எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட பொருளில் யோசிப்பதற்காக ஒன்று சேர்ப்பது ஒருமுகப்படுத்துதல் ஆகும். உதாரணம் ஒரு மரத்தின் இரண்டு கிளிகள் உட்கார்ந...

  • சகோ.தாயப்பன் சாட்சி 1 - thayappan testimony

    சகோ.தாயப்பன் அவர்களின் சாட்சி ...... Titus Thayappan Testimony Part 1   ...

  • பரிசுத்த வேதாகமம் எப்படிப்பட்ட புத்தகம்? Dr. செல்வின்

    கன்மலையை நொறுக்கும் சம்மட்டியான ஆண்டவருடைய வசனம் பாவத்தினால் கடினமடைந்திருக்கும் கற்பாறை போன்ற இருதயத்தை உடைக்க வல்லதாக இருக்கிறது. இருபுறமும் ...

  • சார்ல்ஸ் வெஸ்லி - பாடல் பிறந்த கதை

    120 வருடங்களுக்கு முன்  இங்கிலாந்து தேசத்திலிருந்து அமெரிக்க தேசத்திற்கு மெதுவாக ஒரு கப்பல் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போழுது தூர...

  • வெற்றி தந்த இயேசு

    சிலுவைப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது! ஒருநாள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசர் பிலிப் அகஸ்டின் தனது படைவீரர்களை அழைத்தார். தன் கிரீடத்தைக் கழ...

  • மெய்யான இறைவன்

    ஒருமுறை ஒரு சந்தேகவாதி ஒரு கிறிஸ்தவரிடம், ""பரிசுத்த ஆவி என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்...

  • அதிசயம் புரிந்த ஆண்டவர்

    அமெரிக்காவைச் சேர்ந்த அதோனிராம் ஜட்சன், மிஷனரி பணியாற்றும் ஆர்வத்துடன் இந்தியா வந்தார். பின் மியான்மர் (பர்மா) சென்று இறைப்பணிய...

  • தியாகத்தில் தழைக்க மார்க்கம்

    சீனாவில், ஏழைப்போதகர் ஒருவர் அரசாங்கத்திற்கு தெரியாமல் கிறிஸ்தவ ஊழியம் செய்து வந்தார். எப்படியோ, விஷயம் வெளியாக, போலீசார் அவரைக் கைது செய்து இழு...

  • அவர் பக்கம் நாம்!

    அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கிய பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நண்பர் வந்தார். அவர் லிங்...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular