பரிசுத்த வேதாகமத்தை ஏன் ஆராய வேண்டும்? Dr. செல்வின்

வேதாகமத்தின் உண்மைகளையும் வேதாகமம் வாக்களிக்கும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினால், வேதாகமத்தை ஆராய வேண்டும்.
பரிசுத்த வேதாகமத்தை நீங்கள் படிக்கும்போது கீழ்காணும் 4 நோக்கங்களுக்கான தெளிவான எதிர்பார்ப்புடன் நீங்கள் படிக்க வேண்டும்.
1. வேதத்தில் சொல்லப்பட்டிருப்பவைகளை தெரிந்து கொள்ளுதல் ( தகவல் )
2. வேதாகமத்தில் நீங்கள் படிக்கும் பகுதியில் இருந்து ஆண்டவர் உங்களோடு பேசுவதை அறிந்து கொள்ளுதல் ( தியானம்)
3. வேதாகம உபதேசங்களையும், உட்கருத்துக்களையும் விளங்க்கிக் கொள்ளுதல் ( விளக்கம் )
4. வேதத்தின் படி வாழ்வதற்கான தத்துவங்களை அறிந்துகொள்ளுதல் ( கடைபிடித்தல்)
இதை ஆங்கிலத்தில் என்று சொல்லலாம்.
I - INFORMATION (தகவல்)
D - DEVOTION (தியானம்)
E - EXPLANATION (விளக்கம்)
A - APPLICATION (கடைபிடித்தல்)
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....