Tamil christian song ,video songs ,message ,and more

சனி, 21 செப்டம்பர், 2013

தமிழில் வேதகாமத்தை படிக்க புதிய இணையதளம் - Online Tamil Bible



நம் தாய் மொழியாம் தமிழில் வேதத்தை படிக்க புதிய தளம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வந்துள்ளது .எளிமையான தோற்றத்துடன் சிறந்த வடிவமைப்பில் புதியதாக வெளிவந்துள்ள இணையத்தளம் விவிலியம்டாட் காம்.
முழு வேதகாமத்தையும் தமிழ் படித்து KJV, Amplified போன்ற ஆங்கில பதிப்புகளிலும் படித்து கொள்ளலாம் .. 

இரு விண்டோவாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் இணைத்து படிக்கும் படி வடிவமைக்க பட்டுள்ளது . 

மிககுறைந்த இணைய இணைப்பிலும் வேகமாக நினைவேரும் இணையத்தளமாகும் .




இணையதள முகவரி : www.viviliam.com

  4 கருத்துகள்:

  1. உங்களின் தகவல்களுக்கு நன்றி உங்கள் பணியை கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக

    http://jeevaappam.blogspot.in

    பதிலளிநீக்கு
  2. உங்களின் தகவல்களுக்கு நன்றி உங்கள் பணியை கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.
    Raja Noah from Coimbatore

    பதிலளிநீக்கு
  3. Kindly post a message regarding AllChurchOnline - Global Churches Directory
    Thank you. God bless you. www.allchurchonline.com

    பதிலளிநீக்கு

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • திறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்

    ""சகோதரரே! நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள். மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை, தேவன் உலக...

  • சுறுசுறுப்பை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் -ஜான் வெஸ்லி

    ஆண்டவருக்காக செய்யும் ஊழியத்திற்கு ரிட்டயர் மென்ட் எனப்படும் ஓய்வு என்பதே கிடையாது என்பதை ஜான்வெஸ்லி என்ற தேவ மனிதரின் வா...

  • பயத்தை அறவே விடுங்கள்

    தேவனோடு உள்ள உறவை நாம் முழங்காலின் மூலமாகத்தான் உறுதிப்படுத்துகிறோம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜாண்நாக்ஸ் என்ற பக்தர் முழங்காலிட்டு ஜெபித்து, ""ஸ்காட்...

  • ஆண்டவரை உணரலாம்

    ஒருமுறை ஒரு சந்தேகவாதி ஒரு கிறிஸ்தவரிடம், ""பரிசுத்த ஆவி என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்...

  • தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!

    ஒரு சின்னக்குழந்தை தவறு செய்து விட்டது என்றால், பிரம்பைக்காட்டி பயமுறுத்தி மீண்டும் அத்தவறை செய்ய விடாமல் தடுக்கலாம். ஆனால், பெரிய குழந்தைகள் (இளைஞ...

  • உத்தம நண்பரான ஆண்டவர்

    இயேசுகிறிஸ்துவைப் பற்றி பல புத்தகங்கள், படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இயேசு தம் வாழ்நாளில் ஒரு புத்தகம் கூட எழுதியதில்லை. அவரைக்குறித்து கல்...

  • ஜெபம் தரும் பலம் -டி.எல்.மூடி

    போதகர் டி.எல்.மூடி என்பவரது வாழ்க்கை சரிதத்தை ஒரு நூலாசிரியர் எழுதினார். அதில் குறிப்பிட்டுள்ள வரியைக் கேளுங்கள். ""அவர் அமெரி...

  • இயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of Jesus Christ in Tamil)

      18 வருஷம் கூணி - (லூக்கா 13:11-13) அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வள...

  • சர்வ வல்லமை பொருந்தியவர்

    ஒரு ஊரில் பலசாலியான வாலிபன் ஒருவன் இருந்தான். அவன் தன் நேரத்தையெல்லாம் உடற்பயிற்சி செய்வதிலும், தன் பலத்தைக் கொண்டு அரிய பெரிய ...

BloggerWidget

Categories

Popular