Tamil christian song ,video songs ,message ,and more

வெள்ளி, 27 மே, 2011

வெள்ளி, 20 மே, 2011

MP3 பாடல்கள் (தினேஷ் ஹிட்ஸ் )

ஸ்வர்ணராகங்கள்
ஆகாயம்யோவானின்
சந்தோஷமே
தேசமேதேசமே
வானமீதிலே
எந்தன்ஜெபவேளை
தேவதேவ
அன்பர்இயேசுவின்அன்பு
லேசானகாரியம்
மரிப்பாயேஒருநாள்
மாணிக்கதொட்டினிலே
நேசமாய்கர்த்தரை
வானம்என்
என்னைஉன்கைகளில்
லட்சியவாழ்க்கை
தேவன்இரட்சகரே
ஸ்தோத்தரிப்பேன்
வாழ்வளிக்கும்வல்லவரே
தேவாதிதேவன்
உண்மைஅல்லால்
காரிருள்வேலை
ஏழையாகஏன்
அன்பேஎன்னை
கண்ணேமணியே
அல்லேலுயாகீதம்
அத்திமரம்
அண்ணேஅண்ணே
கொல்கொதா அற்புதர்ஏசு
நல்லவர்
அற்புதர்அற்புதர்
துதிதுதி
ஹோசன்னாஹோசன்னா
ஆனந்தகீதங்கள்
நன்றிசொல்லி
ஸ்தோத்திரம்
மனதிறங்கும்
வல்லமை
சின்னபட்டணமே
தேவன்தேடிவந்தார்
எங்கள்ஏசு
பரிசுத்ததேவனின்
இதுவரைசெய்த
இயேசுவின்ரத்தம்
கொஞ்சம்நேரம்
தேவகிருபை
நினையாதநேரம்
தேவஉன்திருப்பாதம்
நான்பாடும்போது
வலைவீசி
மனதுருகும்
வாவா

செவ்வாய், 17 மே, 2011

கீர்த்தனை பாடல்கள்































தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள் ; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3


கண்களை ஏறெடுப்பேன் கண்டேனென் கண்குளிர
கதிரவன் எழுகின்ற காலையில் கர்த்தரின் பந்தியில் வா, சகோதரா
காலத்தின் அருமையை காலையில் தேவனைத் தேடு
கிஞ்சிதமும், நெஞ்சே அஞ்சிடாதே கிருபை புரிந்தெனை ஆள்
கிறிஸ்தவ இல்லறமே குணப்படு பாவி
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் குருசினில் தொங்கியே குருதியும்


சகோதரர்களொருமித்து சத்தாய் நிஷ்களமாய்
சத்திய வேதத்தைத் தினம் தியானி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
சருவ லோகாதிபா, நமஸ்காரம் சாலேமின் ராசா, சங்கையின் ராசா
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்
சீர் திரியேக வஸ்தே நமோ நமோ சுந்தரப் பரம தேவ மைந்தன்
சுய அதிகாரா, சுந்தரக் குமாரா! சொல்லரும் மெய்ஞ்ஞானரே


ஜகநாதா குருபர நாதா ஜெப சிந்தை எனில் தாரும், தேவா


தந்தானைத் துதிப்போமே தந்தேன் என்னை இயேசுவே
தாசரே, இத்தாரணியை அன்பாய் திரி முதல் கிருபாசனனே, சரணம்!
தீய மனதை மாற்ற வாரும் துங்கனில் ஒதுங்குவோன்
துதி தங்கிய பரமண்டல தெய்வன்பின் வெள்ளமே
தேவனே நான் உமதண்டையில் தேவ பிதா என்றன் மேய்ப்பன்
தேவா, இரக்கம் இல்லையோ? தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
தோத்திரம் செய்வேனே தோத்திர பாத்திரனே, தேவா

கிறிஸ்து பிறப்பு பாடல்கள்

பாமாலை பாடல்கள்


























எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3




அகோர கஸ்தி பட்டோராய் அகோர காற்றடித்ததே
அஞ்சாதிரு, என் நெஞ்சமே அடியார் வேண்டல் கேளும்
அதிசயங்களை அதோ, ஓர் ஜீவ வாசலே
அநாதியான கர்த்தரே அமைதி அன்பின் ஸ்வாமியே
அருவிகள் ஆயிரமாய் அருளின் ஒளியைக் கண்டார்
அருள்நாதா நம்பி வந்தேன் அருள் நிறைந்தவர்
அருள் மாரி எங்குமாக அல்லேலுயா ஆ மாந்தரே
அல்லேலுயா இப்போது போர் அன்புருவாம் எம் ஆண்டவா
அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்
அன்போடு எம்மைப் போஷிக்கும்
ஆ இயேசுவே உம்மாலே ஆ இயேசுவே நான் பூமியில்

ஆ இயேசுவே நீர் ஆ இன்ப இல்லமே
ஆ என்னில் நூறு வாயும் நாவும் ஆ கர்த்தாவே தாழ்மையாக
ஆ சகோதரர் ஒன்றாய் ஆ பாக்கிய தெய்வ பக்தரே
ஆண்டவா பிரசன்னமாகி ஆண்டவா மேலோகில்
ஆத்மமே உன் ஆண்டவரின் ஆத்துமாக்கள் மேய்ப்பரே
ஆதியில் இருளை
 
என் அருள் நாதா இயேசுவே ஓசன்னா பாலர் பாடும்
நாற்பது நாள் ராப்பகல்
பிளவுண்ட மலையே

துதிப் பாடல்கள்(புதிது )

கீர்த்தனை பாடல்கள்






































தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள் ; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3


அதிகாலையிலுமைத் தேடுவேன் அதி மங்கல காரணணே
அரசனைக் காணாமலிருப்பேமா? அன்பே பிரதானம் சகோதர
அனுக்ரக வார்த்தையோடே அந்த நாள் பாக்கிய நாள்
அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு ஆதாரம் நீதான் ஐயா

ஆதித் திருவார்த்தை திவ்விய ஆத்தும ஆதாயம் செய்குவோமே
ஆத்துமமே, என் முழு உள்ளமே ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
ஆர் இவர் ஆராரோ ஆவியை அருளுமே, சுவாமீ
ஆனந்தமே! ஜெயா! ஜெயா! ஆமென், அல்லேலுயா!


இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் இம்மட்டும் ஜீவன் தந்த
இயேசு நேசிக்கிறார் இயேசுவின் நாமமே திருநாமம்
இவரே பெருமான் இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
உருகாயோ நெஞ்சமே உன்றன் சுயமதியே
எங்கும் புகழ் யேசு எங்கே சுமந்து போகிறீர்

எத்தனை திரள் என் பாவம் எந்நாளுமே துதிப்பாய்
எல்லாம் யேசுவே எழுந்தார் இறைவன்
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே என்ன என் ஆனந்தம்
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் எனது கர்த்தரின் ராஜரீக நாள்
என்ன பாக்கியம், எவர்க்குண்டு



ஏசுவையே துதிசெய் நீ, மனமே ஏற்றுக் கொண்டருளுமே, தேவா!
ஐயரே நீர் தங்கும், என்னிடம் ஐயனே ! உமது திருவடிகளுக்கே
ஐயையா, நான் ஒரு மாபாவி ஐயையா, நான் பாவி - என்னை
ஐயையா, நான் வந்தேன் ஓசன்னா பாடுவோம்
ஒருபோதும் மறவாத



தந்தானைத் துதிப்போமே யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
நம்பிவந்தேன் மேசியா சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
விந்தை கிறிஸ்தேசு ராசா! தேவனே, நான் உமதண்டையில்

சிலுவை பாடல்கள்

புதன், 11 மே, 2011

நீங்கள் தேவனை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறீர்களா?

நீங்கள் தேவனை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறீர்களா?
இவைகளெல்லாம் உனக்கு என்ன செய்யப் போகிறது?
# நாம் இன்றும் இயேசு கிறிஸ்துவோடு கூட ஒரு தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா?
இயேசு இன்னும் நம்மில் ஆர்வமுள்ளவராய் இருக்கிறாரா? கிறிஸ்துவோடு கூட ஒரு தனிப்பட்ட உறவை வைத்துக் கொள்வது என்பதின் பொருள் என்ன, மேலும் இன்னும் எந்த வழியில் நம்முடைய வாழ்க்கையில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அவ்விதமான அர்ப்பணிப்பை ஒரு மனிதன் எப்படி ஏற்படுத்துவது?
அவைகள் நல்ல கேள்விகள் இயேசு கிறிஸ்துவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்கிறவர்களுக்கே உரிய கேள்விகள். இந்த கேள்விகளுக்கும், மேலும் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கொண்டிருக்கும் பிற கேள்விகளுக்கும் பதிலளிக்க உதவும் வகையில் கீழ்க்கண்ட குறிப்புகள் கொடுக்கப்படுகின்றன.
இயேசுவின் உயிர்த்தெழுதல் நிமித்தம் அவரைப் பின்பற்றுபவர்கள் ஒரு மரித்த மதஸ்தாபகரை கனப்படுத்துகிறதில்லை.
அவர்கள் அவரோடு கூட முக்கியமான தனிப்பட்ட உறவை வைத்துள்ளார்கள். இயேசுகிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார் அதோடு தம்மை நம்பி தமக்குக் கீழ்ப்படிகிற அனைவருடைய வாழ்வையும் உண்மையாகவே வளமாக்குகிறார். நூற்றாண்டுகள் காலமாக திரள் ஜனக் கூட்டங்கள் இயேசு கிறிஸ்துவின் மேன்மையை அங்கீகரித்துள்ளனர் அநேகர் இந்த உலகத்தில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். பிரெஞ்சு இயற்பியலாளரும், தத்துவ ஞானியுமான பிளேஸ் பாஸ்கல் 'ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும், தேவன் மாத்திரமே தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நிரப்பக்கூடிய ஒரு தேவ வடிவிலான வெற்றிடம் உண்டு" என்று சொல்வதின் மூலமாக ஜனங்களுக்கு இயேசு தேவை என்று கூறுகிறார்.
   நீங்கள் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறீர்களா?
உங்களால் முடியும்! தேவன் உங்கள் மீது கொண்டுள்ள ஆழ்ந்த அன்பின் நிமித்தம், தேவையான அனைத்தையும் அவர் ஏற்கனவே செய்து வைத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக நீங்கள் ஒரு தனிப்பட்ட உறவை அனுபவிக்க முடியும். தேவனை விட்டு நம்மை பிரிக்கும் அப்பிளவை இயேசு நமக்கு இணைத்துக் கொடுத்திருக்கிறார். இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்வதற்கும் மற்றும் அவர் வாக்கு பண்ணின பரிபூரண ஜீவனை நீங்கள் அனுபவிப்பதற்கும் கீழ்க்கண்ட நான்கு விதிகள் உதவியாயிருக்கின்றன.
   விதி 1   தேவன் உங்களை நேசிக்கிறார் மேலும் அவரைத் தனிப்பட்ட முறையில் அறியும்படி உங்களைப் படைத்திருக்கிறார்.
யோவான் 3:16 'தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 17:3 'ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்."
நாம் தேவனை தனிப்பட்ட முறையில் அறிவதற்கு தடையாயிருப்பது எது?

   விதி 2   மனிதன் பாவமுள்ளவன் மற்றும் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறான் எனவே அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளவும் அவருடைய அன்பை அனுபவிக்க முடியாதவனாகவும் உள்ளான்.
   ரோமர் 3:23 'எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்."
ரோமர் 6:23 'பாவத்தின் சம்பளம் மரணம்" (தேவனிடமிருந்து ஆத்மீகப் பிரிவு)
   ரோமர் 8:6-8 'மாம்ச சிந்தை மரணம் ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்."
Tam1

 

ஒரு பெரும்பிளவு மனிதனை தேவனிடத்திலிருந்து பிரிக்கிறது. மனிதன் நல்வாழ்க்கை வாழ்தல், தத்துவம் மற்றும் மதம் ஆகிய மனுஷீகமான முயற்சிகளின் மூலமாக தேவனை அடையவும் அவரோடு ஒரு தனிப்பட்ட உறவை ஏற்படுத்தவும் தொடர்ச்சியாக முயற்சிக்கிறான். ஆனால் அவன் தவிர்க்க முடியாதபடி தோல்வியுறுகிறான்.

மூன்றாம் விதி இந்த பிளவை இணைப்பதற்கு ஒரே வழியை விளக்குகிறது.

   விதி 3  மனிதனின் பாவத்திற்கு தேவன் அருளும் ஒரே பரிகாரம் இயேசு கிறிஸ்துவே. அவர் மூலமாகவே நாம் தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளவும் அவருடைய அன்பை அனுபவிக்கவும் முடியும்.
   ரோமர் 5:8 'நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.
1 கொரிந்தியர் 15:3-6 'நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்......"
   யோவான் 14:6 'அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்ளூ என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."
tam2
நம்முடைய பாவத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளும்படி தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் மரிக்க அனுப்பினதின் மூலமாக தேவன் நம்மை பிரிக்கிற பெரும்பிளவை இணைத்துவிட்டார்.
ஆனால் இந்த உண்மைகளை அறிவது மட்டும் போதாது.

விதி 4  நாம் தனிப்பட்ட முறையில் இயேசுகிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பொழுது நாம் தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளவும் அவருடைய அன்பை அனுபவிக்க முடியும்.
   யோவான் 1:12 'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்."
எபேசியர் 2:8-9 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டூர்கள் இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது சுயத்தை விட்டு தேவனிடத்திற்கு திரும்புவதும் (மனந்திரும்புதலின் ஆவியுடன்) கிறிஸ்து நம் வாழ்க்கைக்குள் வந்து நம் பாவங்களை மன்னிக்கவும் நாம் எப்படியிருக்க வேண்டுமென அவர் விரும்புகிறாரோ அப்படி நம்மை மாற்ற அவரை நம்புவதுமாகும். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனென்றும் அவர் சிலுவையிலே நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும் அறிவுப்பூர்வமாக ஒத்துக் கொள்வது மட்டும் போதாது. வெறும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவம் மட்டும் போதாது. நாம் நம்முடைய விருப்பத்தின் ஒரு செய்கையாக விசுவாசத்தினால் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறோம்.
   இந்த இரு வட்டங்களும் இருவிதமான வாழ்க்கைகளை குறிக்கின்றன:

tam3

tam4
   எந்த வட்டம் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் ஒத்திருக்கிறது?
   எந்த வட்டம் உங்கள் வாழ்க்கைையை ஒத்திருக்க விரும்புகிறீர்கள்?
இயேசுகிறிஸ்து உங்கள் வாழ்க்கைக்குள் வரும்படிக்கு ஒரு அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் சொல்கிறார், 'இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்" (வெளிப்படுத்தல் 3:20). அநேகமாக கிறிஸ்து உங்கள் இருதய கதவை தட்டுகிறதை நீங்கள் உணரக்கூடும். விசுவாசத்தினால் இப்பொழுதே நீங்கள் அவரை உங்களுக்குள் வரும்படி அழைக்கலாம். தேவன் உங்கள் இருதயத்தை அறிவார் எனவே உங்கள் வார்த்தைகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. கீழ்க்கண்டது ஒரு ெஜபத்தின் மாதிரி.
ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறேன். என்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததற்காக நன்றி. என்னுடைய வாழ்வின் கதவை நான் திறந்து உம்மை என் வாழ்வில் இரட்சகராக, ஆண்டவராக ஏற்றுக் கொள்கிறேன். என் வாழ்வை நீர் ஆண்டு கொள்ளும். என் பாவங்களை மன்னிக்கிறதற்காகவும் நித்திய ஜீவனை தருகிறதற்காகவும் உமக்கு நன்றி. நான் எப்படிப்பட்டவனாக இருக்க நீர் விரும்புகிறீரோ அப்படி என்னை மாற்றும்.
இந்த ெஜபம் உங்கள் இருதய வாஞ்சையை வெளிப்படுத்துமானால் இந்த ெஜபத்தை இப்பொழுதே ெஜபியுங்கள். கிறிஸ்து தாம் வாக்களித்தபடியே உங்கள் வாழ்க்கைக்குள் வருவார். ஒருமுறை நீங்கள் கிறிஸ்துவை உங்கள் வாழ்வில் அழைக்கும் போது அவர் ஒருக்காலும் உங்களை விட்டு விலகுவதில்லையென்று வாக்குப் பண்ணுகிறார்.

   எபிரெயர்13:5 "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லையென்று அவர் சொல்லியிருக்கிறாரே."
   தேவனை தனிப்பட்ட முறையில் நீங்கள் அறிந்து கொள்வதே உங்கள் வாழ்வின் மிகப்பெரிய தீர்மானம். நீங்கள் இயேசுகிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் வரும்படி அழைத்தீர்களா?

சரணங்கள்

துதிப் பாடல்கள்




ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:5


அல்லேலூயா கர்த்தரையே அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் அடைக்கலமே உமதடிமை நானே
அதிசயமான ஒளிமய நாடாம் அருள் ஏராளமாய்
அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
அழகாய் நிற்கும் யார் இவர்கள் அனாதி தேவன் உன்
அன்புள்ள இயேசையா அன்பே!அன்பே!அன்பே!
அன்பின் தேவன் ஏசு உன்னை அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அந்தோ கல்வாரியில்


ஆணிகள் பாய்ந்த ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆனந்தமே பரமானந்தமே ஆனந்தமாய் இன்பக் கானான்
ஆனந்த கீதங்கள் ஆனந்தமாய் நாமே


இதோ மனுஷரின் மத்தியில் இம்மானுவேலின் இரத்தத்தால்
இயேசு அழைக்கிறார் இயேசு எந்தன் வாழ்வின்
இயேசு என்ற திருநாமத்திற்கு இயேசு கிறிஸ்துவின் நல்
இயேசுவின் குடும்பம் இயேசுவை நாம் எங்கே காணலாம்
இயேசுவை நம்பினோர் இயேசுவின் நாமம்
இரத்தத்தால் ஜெயம் இராஜாதி இராஜன்
இருள் சூழும் காலம் இயேசு ராஜனின்
இயேசு ராஜா முன்னே செல்கிறார் இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்


உத்தமமாய் முன்செல்ல உம்மைப் போல் யாருண்டு
உம் பாதம் பணிந்தேன் உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
உருகாயோ நெஞ்சமே உலகோர் உன்னை பகைத்தாலும்
உள்ளத்தில் அவர்பால் உறக்கம் தெளிவோம்
உன்னதமானவரின் உன்னையும் என்னையும்
உம்மைத் துதிப்பேன் ஊற்றுத்தண்ணீரே எந்தன்


எக்காள சத்தம் வானில் எங்கே சுமந்து போகிறீர்?
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் எந்தன் அன்புள்ள ஆண்டவர்
எந்தன் உள்ளம் புதுக்கவியாலே எந்தன் உள்ளம் தங்கும்
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி எந்தக் காலத்திலும்

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular