தமிழ் பைபிள் மொபைல் (கைபேசி ) Android Iphone ipad
ஒரு காலத்தில் பைபிளை தலைமேல் வைத்து சர்ச்சுக்கு போவர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு முதலில் கல்வெட்டில் எழுதப்பட்ட பைபிள் பின்னர் ஓடுகள் , தோல்சுருள், பேப்பர் போன்ற பரிமாணங்கள் அடைந்து கணினி பைபில்லாக உருமாற்றம் அடைந்திருந்தது. இப்பொழுது பைபிள் செல்பேசியில் வந்துள்ளது அதுவும் தமிழில் வந்துள்ளது வரவேற்க்கத்தக்கது இது ஒரு இலவச மென்பொருள்.
பைபிள் மூலம் கடவுள் தன்னை மனுகுலதிற்கு வெளிபடுத்துகிறார். பைபிளை நமது செல்பேசியில் மாத்திரம் அல்ல நமது இருதயத்திலும் சிந்தையிலும் பரிமாற்றம் செய்வதே சிறந்தது என்பது எனது தாழ்மையான கருது.
பைபிள் மூலம் கடவுள் தன்னை மனுகுலதிற்கு வெளிபடுத்துகிறார். பைபிளை நமது செல்பேசியில் மாத்திரம் அல்ல நமது இருதயத்திலும் சிந்தையிலும் பரிமாற்றம் செய்வதே சிறந்தது என்பது எனது தாழ்மையான கருது.
செல்பேசி பைபிள் மென்பொருளை தரவிறக இங்கே கிளிக் செய்யவும்.