தமிழில் வேதகாமத்தை படிக்க புதிய இணையதளம் - Online Tamil Bible
முழு வேதகாமத்தையும் தமிழ் படித்து KJV, Amplified போன்ற ஆங்கில பதிப்புகளிலும் படித்து கொள்ளலாம் ..
இரு விண்டோவாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் இணைத்து படிக்கும் படி வடிவமைக்க பட்டுள்ளது .
மிககுறைந்த இணைய இணைப்பிலும் வேகமாக நினைவேரும் இணையத்தளமாகும் .
இணையதள முகவரி : www.viviliam.com