Tamil christian song ,video songs ,message ,and more

செவ்வாய், 21 ஜூலை, 2015

லேசான காரியம் உமக்கு அது - Lesana Kariyam

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ] பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ] மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ] உமக்கு...

வியாழன், 4 ஜூன், 2015

பாசமாய் இருப்போமே!

ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஏமி கார் மைக்கேல் அம்மையார். இவர் தென்னிந்தியாவிற்கு வந்து கிறிஸ்தவ ஊழியம் செய்து மரித்தார். .post blockquote { margin: 1em 20px; } .pullquote { background: #ffffff; float: right; width: 150px; margin: 5px 5px 5px 10px; padding: 3px 0; color: #666; text-align:...

சனி, 9 மே, 2015

தமிழ் பைபிள் மொபைல் (கைபேசி ) Android Iphone ipad

ஒரு காலத்தில் பைபிளை தலைமேல் வைத்து சர்ச்சுக்கு போவர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு  முதலில் கல்வெட்டில் எழுதப்பட்ட பைபிள் பின்னர் ஓடுகள் , தோல்சுருள், பேப்பர் போன்ற பரிமாணங்கள் அடைந்து கணினி பைபில்லாக உருமாற்றம் அடைந்திருந்தது. இப்பொழுது பைபிள் செல்பேசியில்...

வியாழன், 30 ஏப்ரல், 2015

ஜீசஸ் திரைப்படம் (the story of jesus )

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு ஒலி வடிவில் கண்டு மகிழுங்கள் ஜீசஸ் திரைப்படம் 1300க்கும் மேற்பட்ட மொழிகளில் Jesus Movie in 1300 languvage - jesus movie in tamil Languag...

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஆண்டவரின் அன்பை பெறுவோம்!

* கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. "கடவுளை மிஞ்சி சாதிப்பேன்' என்றும் அது சவால் விடுகிறது. ஆனால், பைபிள் இதுபற்றி என்ன சொல்கிறது. கேட்டு பார்ப்போமே! * மனுப்புத்திரனே! ஒரு தேசம் எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக் கொண்டேயிருந்து, பாவம் செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில்...

வியாழன், 16 ஏப்ரல், 2015

உத்தமனாய் வாழ்வோம்!

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து ஊழியம் செய்த போது 38 உவமைக் கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார். ஒரு உவமைக் கதையில், ""ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, தோட்டக்காரர்களுக்கு அதை குத்தகையாக விட்டு வெளிநாட்டிற்குப் போயிருந்தார்,'' என்று சொல்கிறார். ஆண்டவர் இந்த உலகத்தைப் படைத்த போது...

You may like also

BloggerWidget

Categories

Popular